முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து

ஆரோக்கியமான கொழுப்பு அளவுகள்: பழுப்பு அரிசியில் இயற்கையான எண்ணெய்கள் இருப்பதால் ஆரோக்கியமான கொழுப்பு அளவை பரமரிபதற்கு ஒரு ஆரோக்கியமான தேர்ந்ததெடுதளாகும். பழுப்பு அரிசியில் குறைந்த  கொழுப்பு அமீனா குணங்கள் மற்றும் கொழுப்பு சிதைவை சீராக்குகிறது. இது நன்மை சத்துக்களை கொண்டுள்ளதால் கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்துற்கு  உதவுகிறது. மற்றொரு ஆய்வு என்ன கண்டுபிடித்திருகிறது என்றால்  பழுப்பு அரிசி நுகர்வு நாள்பட்ட எத்தனால் உட்கொள்வதால் ஆற்படும்  சீரம் மற்றும் அடர்மிகு கொழுப்பு செறிவு குறிப்பிடத்தக்க அளவில்  முன்னேற்றம் அடைய செய்கிறது.  முளைத்த  பழுப்பு அரிசி சாறு அதிகபடியான அல்கஹோளினால் ஏற்படும் நுரையீரல் கொழுப்பு படிமானத்தை குறைபதற்கு காம்மா அமிநோபுட்டிறிக்  அமிலம் இருபதாக பரிந்துரைக்கப்படுகிறது.

புற்றுநோய்: பழுப்பு அரிசி  பெருங்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் குருதிச் சோகை போன்ற புற்று நோய்களை தடுப்பதற்க்கு பயனுள்ளதாக உள்ளது. இந்த பலனளிக்கும் விளைவு ஆற்றல் மிக்க ஆக்சிஜனேற்ற மற்றும் அதிக நார் சத்து காரணமாக சாத்தியமாகிறது.  பழுப்பு அரிசியில் உள்ள  நார் சத்து உடலில் தீங்கு விளைவிக்கும் புற்றுநோய் நச்சுகள் தன்னுடன் பினைத்துக்குள்ளும் திறன் பெற்றது. இந்த பெருங்குடல் சுவர்களில் நச்சுகள் இணைந்துகொள் வதால் தடுக்கிறது மற்றும் உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. பழுப்பு அரிசி தவிடு இரசாயன தடுப்பு பண்புகள் போன்ற ட்ரிசின், பெருளிக் அமிலம், காபிக் அமிலம் போன்றவற்றை கொண்டுள்ளது. இந்த பீனோலிக் கூறுகளை பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. முளைத்த பழுப்பு அரிசி தூண்டல் விளைவு மூலம் அப்போப்டொஸிஸின் தூண்டல் மற்றும் லுகேமியா புற்றுநோய் செல்கள் உற்பத்தியை தடுத்து நிறுத்துகிறது.

மூளை மற்றும் நரம்பு அமைப்பு:  இது வைட்டமின் பி மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய கனிமங்களின் வளர்சிதை மாற்றத்தை முடுக்கி விட உதவுகிறது. பழுப்பு அரிசியில் உள்ள மெக்னீசியம்  உடலில் உள்ள கால்சியத்தின் செயல்பாடுகளை சமநிலை படுத்தி மற்றும் நரம்புகள் மற்றும் தசை கட்டுப்பாடு உதவுகிறது. இது  நரம்பு செல்களில் கால்சியம்  திடீர் எழுச்சி பெற்று நரம்பு தூண்டுதலை தவிர்கிறது. நரம்புகள் மற்றும் தசைகளை தளர்வான மற்றும் அதிகப்படியான சுருக்கமாவதை தடுக்க உதவி செய்கிறது. பழுப்பு அரிசியில் உள்ள  வைட்டமின் இ ஆக்சிஜன் பற்றாகுறையால் ஏற்படும்  பல்வேறு மூளை நோய்கள் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மன அழுத்த எதிர்ப்பு பண்புகள்:  முளைத்த பழுப்பு அரிசி  மன அழுத்த எதிர்ப்பு குணங்கள் உள்ளான  மற்றும் பதட்டம் தொடர்பான கோளாறுகள் தடுப்பதில்  உதவுகிறது. முளைத்த பழுப்பு அரிசியில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கலான  குளூட்டமை, கிளிசரின் மற்றும் காபா உள்ளன. இதை போன்ற   நரம்பியக்கடத்திகள் மூளையில் கவலை, மன அழுத்தம் மற்றும் அழுத்தம் தொடர்புடைய செய்திகளை கொடுப்பதில் தளர்வான நிலையில்  எளிதாக்கும்.

தூக்கமின்மை:  பழுப்பு அரிசியில் இயற்கையாக  தூக்கம் ஹார்மோன் மெலடோனின் உள்ளது. இது நல்ல தூக்கத்தை நரம்புகளை தளர்வாக்கியும் மற்றும் தூக்க துழர்சியின் மூலம் அதிகப்படுத்துகிறது.

வலுவான நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு: பழுப்பு அரிசியில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அத்தியாவசிய பீனோலிக் கூறுகள் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. அது, உடல் ஊட்டம், சிகிச்சைமுறை துரிதப்படுத்துதல் மற்றும் தொற்று நோய்களுடன் போராடும்  திறனை மேம்படுத்துகிறது.

எலும்பு ஆரோக்கியம்:  பழுப்பு அரிசி ஆரோக்கியமான எலும்புகள் பராமரிப்பில் பயனுள்ளதாக உள்ளது. கால்சியம் மற்றும் மெக்னீசியம் சேர்ந்து எலும்புகலுக்கு  உடல் கட்டமைப்பை வழங்குகிறது. மெக்னீசியம் நிறைந்த பழுப்பு அரிசி எலும்புகளில் தாதுக்கள் இழப்பை தடுக்கிறது மற்றும் மூட்டுவலி மற்றும் எலும்பு தேய்மானம் போன்ற பிற மருத்துவ நிலைகளுக்கு பயனுள்ளதாகும்.  

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015